2020 top 3 use full websites (தமிழ்)

2020 top 3 use full websites





01 photopea.com


இந்த இணையதளம் எதற்காக என்றால் நாம் எல்லோரும் Photoshop பத்தி அறிந்திருப்போம் பயன்படுத்தி இருப்போம் அதனை முழுமையாக  இந்த இணையதளத்தின் மூலமாக நாம் அதனை தொலைபேசிலோ அல்லது  கணினியிலோ எந்தவித Application ம் software ம் install பண்ணாமல் நாம் இதனை  இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்  இதில் Photoshop ல் உள்ள அனைத்து  விடயங்களும் இதில் உள்ளது

 02  pdfdrive.com

இந்த இணையதளத்தில்  நாம் நமது  கற்கைக்கு தேவையான  அனைத்து விதமான நூல்களையும் இந்த இணையதளத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்



03 ksspng.com


நான் மூன்றாவதாக பார்க்கக்கூடிய இணையதளம் Photoshop பயன்படுத்துபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான PNG வடிவ  போட்டோக்களை நாம் பதிவிறக்கி பயன்படுத்தி கொள்ளலாம்










2020 top 3 use full websites (தமிழ்) 2020 top 3 use full websites (தமிழ்) Reviewed by Tkjathu on January 30, 2020 Rating: 5

No comments

Ads Inter Below The Post

Travel everywhere!

Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]