Ads Below The Title

Huawei nova 5T. Full review (தமிழ்)


Huawei nova 5T Full review


Huawei super ஆன ஒரு மொபைல் போன் வெளியிட்டுஇருக்கங்க. அதுதான். Huawei nova 5t இதை பற்றிய ஒரு full review

இந்த மொபைல் போன் ல இதற்க்கு முதல் வாரும்  மொபைல் போன்க்கும் பெரிய அளவிலான வித்தியாசம் இல்லை  back ல nova என உள்ளத இன்னும் கொஞ்சம் Decor பண்ணியிருக்காங்க


அடுத்து பெரிய மாற்றம் kirin 980 flagship processor
குடுத்திருக்காண்க. மிகவும் Super ஆன ஒரு விடயம்  gamers க்கு ரொம்ப உதவியாக இருக்கு எந்த games ஆயும் lage இல்லாம விளையடிக்கொள்ளலாம்










Next வந்து Camera  4 Camera back ல இருக்கு HDR 


  1. 16 mp Super wide angle camera 
  2. 48 mp main camera 
  3. 2 mp Depth Assist Camera
  4. 2 mp Micro Camera
  5. 32 mp Selfie camera 



Camera மாதிரி படங்கள்


Super Wide angle camera

Macro camera




Portrait






Next battery.      Non-removable Li-Po 3750 mAh battery இதோட 22.5w
Fast battery charging  இருக்கு 24 நிமிடங்களில் 50% charge ஆகும்.


இதில் முன்னர் உள்ள மொபைல் போனில் இருந்து நீக்க பட்டவை.

3.0 usb க்கு பதிலாக 2.0 தான் இருக்கும்
Sdcard உள்ளிட முடியாது















Huawei nova 5T. Full review (தமிழ்) Huawei nova 5T. Full review (தமிழ்) Reviewed by Tkjathu on December 17, 2019 Rating: 5

No comments

Ads Inter Below The Post

Travel everywhere!

Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]